இன்று நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இன்றைய போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெயிக்வாடுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.