கடந்த வாரம் மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முப்படையினர் அடங்கிய குழுவினரை ஏற்றிய முதலாவது விசேட விமானம் மியன்மாருக்கு இன்று(05) பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
இதில் வைத்தியர்கள் குழு, மீட்புக்குழு, நிவாரணக் குழு ஆகியன
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தொகையுடேன், இன்று காலை மியன்மார் நோக்கி புறப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.