இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குழுவினர் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.