அமெரிக்காவின் பிரபல சஞ்சிகையான ஃபோர்ப்ஸின் 2025ஆம் ஆண்டின் பெரும் செல்வந்தர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், எலோன் மஸ்க் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும், எக்ஸ் சமூகதளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 75 வீதம் அதிகரித்து, 342 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைந்துள்ளது.
இந்நிலையில், 300 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடைந்த முதலாவது நபர் என்ற பெருமையையும் எலோன் மஸ்க் பெற்றுள்ளார்.
சிறந்த சொத்து மதிப்பைக் கொண்ட 15 நபர்கள் இப்பட்டியலில் அடங்கியுள்ளனர்.
1. எலோன் மஸ்க் (Elon Musk) – வயது 53 – அமெரிக்கா
2. மார்க் சுக்கர்பேர்க் (Mark Zuckerberg) – வயது 40 – அமெரிக்கா
3. ஜெவ்ப் பெஸோஸ் (Jeff Bezos) – வயது 61 – அமெரிக்கா
4. லேரி எலிஸன் (Larry Ellison) – வயது 80 – அமெரிக்கா
5. பெர்னார்ட் அர்னோல்ட் (Bernard Arnault) – வயது 76 – பிரான்ஸ்
6. வாரன் பஃபெட் (Warren Buffett) – வயது 94 – அமெரிக்கா
07. லேரி பேஜ் (Larry Page) – வயது – 52 – அமெரிக்கா
08. செர்ஜி ப்ரின் (Sergey Brin) – வயது 51 – அமெரிக்கா
09. அமன்சியோ ஒர்டேகா (Amancio Ortega) – வயது 89 – ஸ்பெயின்
10. ஸ்டீவ் பல்மர் (Steve Ballmer) – வயது 69 – அமெரிக்கா