follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP1எல்ல-வெல்லவாய பகுதியில் போக்குவரத்துக்கு தடை

எல்ல-வெல்லவாய பகுதியில் போக்குவரத்துக்கு தடை

Published on

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.

மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேர்வின் சில்வாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மேலும் விவாதிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு...

இலங்கை விஜயம் குறித்து மோடியின் X பதிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை...