ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் Val Kilmer காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 65 வயது.
Top Gun மற்றும் Batman Forever, மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கதாபாத்திரமாக மாறினார்.
அவர் நிமோனியாவால் இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கில்மருக்கு தொண்டை புற்றுநோய் இருப்பது 2014 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அவர் குணமடைந்ததாகவும் அவரது மகள் மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்தார்.