யால தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகளுக்காக தினமும் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூங்கா மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் படங்கல சுற்றுலா விடுதிக்குள் தங்குமாறு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.