follow the truth

follow the truth

April, 1, 2025
HomeTOP22025 ஆண்டின் முதலாவது அரிய சூரிய கிரகணம் இன்று

2025 ஆண்டின் முதலாவது அரிய சூரிய கிரகணம் இன்று

Published on

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு மொத்தம் இரு சூரிய கிரகணங்கள் ஏற்படும்.

100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரகணம் இதுவாகும். இது ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியும். சூரியன், பூமி, நிலவு ஆகியவை சுற்றி வரும் போது அதன் இருப்பிடத்திற்கேற்ப சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனின் ஒளி பூமியில் படாதவாறு நிலவின் ஒளி மறைத்துக் கொள்வதுதான் சூரிய கிரகணம் ஆகும். இதனால் சூரியனின் கதிர்கள் பூமி மீது சில நிமிடங்களுக்கு படாமல் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும்.

அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது அதிகாலை நிகழ்கிறது என்பதால் இதன் தாக்கம் தெரியாது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு சாத்தியம்

எதிர்காலத்தில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான போக்கு காணப்படுவதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

தொடங்கொட கலனிகம அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம நோக்கி 25.5 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...