ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுகொண்டு புதின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.