இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31, 2026 வரை அவரது நியமனம் அமுலில் இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on