follow the truth

follow the truth

March, 26, 2025
Homeஉள்நாடுபொத்துஹெர - ரம்புக்கன அதிவேக வீதியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை

பொத்துஹெர – ரம்புக்கன அதிவேக வீதியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை

Published on

விரைவாக நிர்மாணிக்கும் பொத்துஹெர-றம்புக்கன நெடுஞ்சாலையின் அபிவிருத்திப்பணிகளை கண்காணிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன ஆகியோர்.

பொத்துஹர ரம்புக்கன பிரிவை 2026ம் ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்த அமைச்சர், இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்குமாறு நிர்மாண நிறுவனங்களுக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் (RDA) அறிவுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹரக் கட்டா நீதிமன்றுக்கு

ஹரக் கட்டா என்றும் அழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான நதுன் சிந்தக, நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக இன்று...

யோஷித தரப்பினால் கைகலப்பான இரவு விடுதி – சந்தேக நபர்கள் சரண்

கொழும்பின் கொம்பனி தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய...

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்த அனுமதி

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தைக் கலைத்தல் தொடர்பாக இதற்கு முன்னரான அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்து, சாத்தியவளத்துடன் கூடிய...