பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அரிசி மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
சந்தையில் ஏற்கனவே கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு பற்றாக்குறை இருப்பதாக மரதகஹமுல அரிசி வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் கூறினார்.