முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் கூட்டு எதிர்க்கட்சிக்காக கலந்துரையாடி வருவதாக “தேசய” செய்தித்தாளில் வெளியிடப்பட்ட செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்டு, அந்தச் செய்தி போலியானது என்று அவர் வலியுறுத்தினார்.
அந்தக் குறிப்பு பின்வருமாறு:
FAKE NEWS! pic.twitter.com/tmGDmGn85H
— Sajith Premadasa (@sajithpremadasa) March 23, 2025