கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார்.
ருவேஸ் ஹனிஃபா ஒரு பொதுநல ஆர்வமுள்ள நிபுணர் என்றும், திறமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகிய அனைத்து குணங்களையும் கொண்டவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.