follow the truth

follow the truth

March, 25, 2025
HomeTOP1பாடசாலை சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவு

பாடசாலை சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவு

Published on

இந்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன அரசிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட குறித்த சீருடைகள், சுமார் 5,171 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 10,096 பாடசாலைகளை சேர்ந்த 460,000அதிகமான மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க LDS அறக்கட்டளைகளின் எதிர்கால நன்கொடை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும், அமெரிக்காவில் உள்ள இயேசு கிறிஸ்துவின் திருச்சபையின் (LDS...

பெண் வைத்தியர் துஷ்பிரயோக வழக்கு – சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான சந்தேக நபரை மீண்டும்...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக...