ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். வரவு செலவு திட்ட குழுநிலை விவாத இறுதி நாள் இன்றாகும்.
இன்று மாலை 6 மணிக்கு வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
follow the truth
Published on