சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு,
மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை,
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு – தலைப்புக்கள் 102, 237 முதல் 252, 280, 296, 323, 324, 329, 333 மற்றும் 338
பி.ப. 6.00 – பி.ப. 8.00 உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,