அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் உள்ள கெடஹெத்த பகுதியில் மதுபானங்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.