உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றைய தினம் (17) மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஆரம்பமானது.
நேற்று கையளிக்கப்பட்ட வேட்புமனுத்தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 6 கட்சிகளும் 11 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது.