இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய காணி அமைச்சர் எஸ்.M சந்திரசேன, பொதுமக்களும் அரசாங்கமும் தற்போதைய பொருளாதார நிலைமையை எதிர்கொள்ள வேண்டும், ஏனெனில் அதற்கு மாற்று வழி இல்லை என தெரிவித்தார்.
மேலும் நாட்டில் டொலர்கள் தீர்ந்துவிட்டாலும், ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவை அமைச்சர்களோ நாட்டின் நிதியை வைத்திருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.