follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுநுவரெலியாவில் பனிப்பொழிவு

நுவரெலியாவில் பனிப்பொழிவு

Published on

நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படும்.

நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருவதாகவும், வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் பெய்யும் பனிப்பொழிவு காரணமாக மலையக மரக்கறிச் செய்கை மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அரச ஊழியர்களுக்காக துணை நிற்பேன்”

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500...

அரச நிதியில் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்திய கெஹெலியவின் வழக்கு ஒத்திவைப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணமாக 240,000 ரூபாயை அரச அச்சக...