இந்திய மூத்த இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஹ்மான் தற்போது மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.