அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (14) காலை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.