follow the truth

follow the truth

March, 13, 2025
HomeTOP2அசோக ரன்வல கலாநிதி பட்டத்தினை கொண்டுவருவதாக சென்று 3 மாதங்கள்

அசோக ரன்வல கலாநிதி பட்டத்தினை கொண்டுவருவதாக சென்று 3 மாதங்கள்

Published on

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா செய்து மூன்று மாதங்களாகின்றன.

அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையே அவரது இராஜினாமாவுக்குக் காரணம்.

எதிர்வரும் காலங்களில் தனது பட்டதாரி சான்றிதழை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்து டிசம்பர் 13ஆம் திகதி பதவி விலகினார்.

ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை பட்டப்படிப்பு சான்றிதழ் முன்வைக்கப்படவில்லை.

ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகவும் ஆனால் இதுவரை சான்றிதழ் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேர்வின் சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில்

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா மஹர சிறைச்சாலையின் வைத்தியசாலை வார்டில்...

மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மது ஒரு உணவு

அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சில துணைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சர் கே.டி. லால்காந்த அறிவித்துள்ளார். இந்த நாட்டின் முக்கிய...

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொஹமட் மஹ்முதுல்லா ஓய்வு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் மஹ்முதுல்லா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமது...