follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP2அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளுக்கு

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளுக்கு

Published on

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபாய் வௌியிடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பயனாளிகள் நாளை முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்கிலிருந்து உதவித்தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான விசேட செயல்பாட்டு அறை

மார்ச் 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகவும்...

தேசபந்து தென்னக்கோனின் மனு குறித்த நீதிமன்ற அறிவிப்பு

மாத்தறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த...

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நாளை வரை தொடரும்

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய...