follow the truth

follow the truth

March, 10, 2025
HomeTOP2இஷாரா குறித்து போலி தகவல் வழங்கிய நபர் விளக்கமறியலில்

இஷாரா குறித்து போலி தகவல் வழங்கிய நபர் விளக்கமறியலில்

Published on

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி குறித்து போலி தகவல்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த லஹிரு சம்பத் என்ற சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்படும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து இந்த சந்தேக நபர் தனது தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் பொலிஸ் விசாரணைகளை தவறாக வழிநடத்த அவர் நடவடிக்கை எடுத்ததாதெரிவித்திருந்தார்.குற்றம் சாட்டினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் உட்பட மதஸ்தலங்கள் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளது

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல...

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறப்பு ரயில் சேவை

2025 மார்ச் மாதத்தில் பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக சிறப்பு ரயில் சேவை திட்டம்...

கல்முனையில் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை – வைத்தியர் ரைஸ் முஸ்தபா

கல்முனைப் பகுதியில் இயங்கும் "டாக்டர் ரைசியின் கும்பல்" என்ற தீவிரவாதக் குழு குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு...