follow the truth

follow the truth

March, 10, 2025
HomeTOP1கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே CID இற்கு

கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே CID இற்கு

Published on

ருஹுணு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை வந்துள்ளார்.

வாக்குமூலம் ஒன்றினை பெற அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2026ல் புதிய கல்வி மறுசீரமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படும் என்றும்...

E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், E-சிகரெட்டுகளைப்...

இஷாரா இந்தியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை

கொழும்பு புதுக்கடை எண் 5 நீதிமன்றத்தில் உள்ள சிறையில் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல...