முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
“තුංග කඳු මඬල” – தூங்கா மலைகள் குறித்து மலைகளை வர்ணித்து அவர் பாடலை பாடியுள்ளார்.
இதில் ஸ்ரீபாத மலையையும் அவரது பாடல் வரிகளில் வர்ணிக்கிறார்.
follow the truth
Published on