இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று டுபாயில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி ஒரு தடவையும் இந்திய அணி தடவைகளும் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.