follow the truth

follow the truth

March, 4, 2025
Homeஉள்நாடுசமன் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

சமன் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Published on

சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பாகத் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதெனத் தீர்ப்பளிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இன்றைய தினம் நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடு – சுமந்திரன் அதிருப்தி

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான...

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் தெரிவிப்போருக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு...

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனம் சமர்பிப்பு

வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. பலம்பொருந்திய...