வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்ல-பொல்துவ சந்தியில் பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பட்டதாரிகளால் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகக் கொழும்பு தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.