நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், எரிபொருள் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.