follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஎரிவாயு சிலிண்டர் வெடித்து உணவக ஊழியர் காயம்

எரிவாயு சிலிண்டர் வெடித்து உணவக ஊழியர் காயம்

Published on

சிவனொளிபாதமலை – ஹட்டன் பிரதான வீதியில் எலகனுவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்ததில் உணவகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மஸ்கெலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் உணவு தயாரித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை...

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல்...

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஆரம்பம்

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு...