follow the truth

follow the truth

February, 28, 2025
HomeTOP1பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

Published on

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 20.03.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் செல்லுபடியாகும் காலம் 28.02.2025 அன்று காலாவதியாகும் என்று முன்னர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என...

பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம்...

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் இன்று (28) நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக...