follow the truth

follow the truth

February, 27, 2025
HomeTOP1உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறவிடப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறவிடப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

Published on

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க 12 தொடர்புடைய மனுக்கள் இன்று தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் ஏ.எச்.எம். டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தர்பபத்திலேயே மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed...

வாகனங்களின் இரண்டாம் தொகுதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு

ஜப்பானிலிருந்து இரண்டாம் தொகுதி பயன்படுத்தப்பட்ட 196 வாகனங்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. முதல் தொகுதி நேற்று முன்தினம் தாய்லாந்திலிருந்து...

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர்...