follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP2நான் Vitz காரைப் பற்றி எதுவும் கூறவில்லை.. – நளின் ஹேவகே

நான் Vitz காரைப் பற்றி எதுவும் கூறவில்லை.. – நளின் ஹேவகே

Published on

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரண்டாவது வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

விட்ஸ் கார்களைப் பற்றி பேசியதாக நாமல் ராஜபக்ஷ கூறிய கூற்றை நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இது முழுமையான கட்டுக்கதை என்றும், பொய் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...