follow the truth

follow the truth

February, 24, 2025
HomeTOP1வெப்பமான காலநிலை : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமான காலநிலை : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published on

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (24) வெப்பமான காலநிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘எச்சரிக்கை’ வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்பகுதியில் தொடர்ந்து செயல்பாடுகளில் ஈடுபாடுவதால் வெப்பப் பிடிப்புகள் ஏற்படக்கூடும்.

எனவே, பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை அடிக்கடி வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – செவ்வந்தியின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார்

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் புதிய...

டிசம்பர் முதல் காணாமல்போன மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த டிசம்பர் மாதம் காணாமல்போயுள்ள 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கண்டுபிடிக்க கந்தேநுவர பொலிஸார் பொதுமக்களிடம் உதவி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று...