follow the truth

follow the truth

February, 24, 2025
HomeTOP2ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரராக கோஹ்லி சாதனை

ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரராக கோஹ்லி சாதனை

Published on

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.

இதன்படி விராட் கோஹ்லி 287 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன் குறித்த வரிசையில் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும், 378 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைக் கடந்து குமார சங்கக்கார மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

USAID உதவி வழங்குவதை நிறுத்தியதாக எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை – ஹர்ஷன சூரியப்பெரும

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (USAID) திட்டத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளில் ஏற்படும் தாக்கம் குறித்து இதுவரை எந்த...

நான் Vitz காரைப் பற்றி எதுவும் கூறவில்லை.. – நளின் ஹேவகே

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று பிரதி அமைச்சர் நளின்...

“நானும் விரைவில் கைது செய்யப்படுவேன்..” – நாமல்

தமது குடும்பத்தை விமர்சிப்பதையே சமகால அரசாங்கம் பணியாக செய்து வருவதாகவும், தான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை...