பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் முறைப்பாடு அளித்த நிலையில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.