சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் அவர் முதலிடத்தை எட்டுவது இதுவே முதல் முறை.
follow the truth
Published on