அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.
சனிக்கிழமையன்று இரண்டாம் கட்டமாக 119 நபர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர்.
முதற்கட்டமாக பிப்ரவரி 5-ஆம் திகதி 104 நபர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.