follow the truth

follow the truth

February, 11, 2025
HomeTOP2கங்காராம நவம் மஹா பெரஹெர - இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்

கங்காராம நவம் மஹா பெரஹெர – இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

கொழும்பு – ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக இன்று(11) மற்றும் நாளை(12) இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பெரஹெர விகாரையில் ஆரம்பமாகி ஜினரத்தன மாவத்தை வழியாகச் சென்று, ஹுனுபிட்டிய வெவ வீதிக்கு திரும்பி, ராமநாயக்க மாவத்தை சந்திக்கு வந்து, ராமநாயக்க மாவத்தை வழியாக ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி வரை பயணித்து, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக அல்ட்ரயார் அவென்யூ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அல்ட்ரயார் அவென்யூ வழியாக ஸ்டேபிள் தெரு சந்தி வரை பயணித்து, வலதுபுறம் திரும்பி ஸ்டேபிள் தெரு, பேப்ரூக் பிளேஸ், பேப்ரூக் சுற்றுவட்டம், ஜினரத்தன மாவத்தை வழியாக கங்காராம விகாரையை வந்தடையவுள்ளது.

இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் மேற்படி வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியமை தொடர்பான வழக்கு – 25ம் திகதி விசாரணைக்கு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியது தொடர்பான...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில்...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில்...