follow the truth

follow the truth

February, 11, 2025
HomeTOP2கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு - விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

Published on

கொட்டாஞ்சேனை புனித பெனடிக் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கொட்டாஞ்சேனை – பெனடிக் மாவத்தை பகுதியில் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியமை தொடர்பான வழக்கு – 25ம் திகதி விசாரணைக்கு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியது தொடர்பான...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில்...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில்...