follow the truth

follow the truth

February, 11, 2025
HomeTOP3பிப்ரவரி 14 ஆம் திகதியளவில் நுரைச்சோலை மின் நிலையம் இயல்பு நிலைக்கு

பிப்ரவரி 14 ஆம் திகதியளவில் நுரைச்சோலை மின் நிலையம் இயல்பு நிலைக்கு

Published on

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீதும், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றனர்

நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி...

கங்காராம நவம் மஹா பெரஹெர – இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக இன்று(11) மற்றும் நாளை(12) இரவு...

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்கு பலம் வாய்ந்த தரவு முறைமை அவசியம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும்...