இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார்.
இந்தியப் பிரதமர் இரண்டு நாட்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ரீதியாக முக்கியமான பல முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.