ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்கள், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அல்ல என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.