follow the truth

follow the truth

February, 7, 2025
HomeTOP1கடவுச்சீட்டு கேட்டு மாணவர்களை அனுப்பி சிரமத்திற்குட்படுத்த வேண்டாம்

கடவுச்சீட்டு கேட்டு மாணவர்களை அனுப்பி சிரமத்திற்குட்படுத்த வேண்டாம்

Published on

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் குறித்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, அந்தக் மாணவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இன்றி, பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தலைமையகத்திற்கு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மினுவங்கொடை பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மினுவங்கொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை...

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...