follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று

Published on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

காலியில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் தாம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக திமுத் கருணாரத்ன உத்தியோகப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.

இது அவரது 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.

இதுவரையில் 99 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள திமுத் கருணாரத்ன 7,171 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டயனா கமகேவை கைது செய்ய பிடியாணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா...

காற்று மாசுபாட்டால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காற்று மாசுபாட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டினால்...

அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் விசா தொகுப்புகள் கண்காணிக்கப்படுவதை...