நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை இந்த வாரத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நெல் கொள்வனவுக்காக திறைசேரியிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
follow the truth
Published on