நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெர்மன் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்மை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.